ஓசூர் தளி சாலையில் வேளாங்கண்ணி பள்ளி அருகில் இருந்து நியூ ஏ.எஸ்.டி.சி. ஹட்கோ பகுதிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முரளி, ஓசூர்.