மோசமான சாலையால் விபத்துகள்
திருப்பூர் அம்மாபாளையம் ராக்கியாபாளையம் ரோடு பெட்ரோல் பங்க் அருகில் சாலை பழுதடைந்து கிடப்பதால் தினமும் பலர் விபத்தில் சிக்குகிறார்கள். ஆகவே நகராட்சி நிர்வாகமும் நெடுஞ்சாலை துறையும் பழுதான இந்த சாலையை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.