வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2022-07-24 12:20 GMT

வேகத்தடை அமைக்கப்படுமா?

திருப்பூர் பழவஞ்சிபாளையம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் பள்ளி முன்பு வேகத்தடை அமைக்கப்படாததால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் தடுமாறும் நிலை உள்ளது.இதனால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் செய்திகள்