சேதமடைந்த சாலை

Update: 2023-07-16 14:18 GMT

மண்ணாடிப்பட்டு தொகுதியில் கொடாதூர் இருந்து கைக்கிளப்பட்டு இணைப்பு சாலையின் மோசமான நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சேதமடைந்த சாலையை சீரமைக்கவும், அந்த கிராமத்திற்கு பஸ்வசதியும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்