பெரியகுளத்தில் இருந்து கும்பக்கரை அருவிக்கு செல்லும் சாலையில், குடியிருப்பு பகுதியில் வேகத்தடைகள் இல்லை. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் சென்று வருகின்றன. பொதுமக்களும் அச்சத்துடன் சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.