சாலை வசதி வேண்டும்

Update: 2023-07-12 15:13 GMT

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் கொம்பாடி ஊராட்சியில் மேலத்தெரு அம்மையப்பர் நகரில் முறையான சாலை வசதிகள் இல்லை. மழைநீர் செல்ல வடிகால் இல்லாததால் இந்த பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே உரிய சாலையுடன் மழைநீர் செல்ல வடிகால் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்