சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-07-09 18:04 GMT
கள்ளக்குறிச்சி மெயின் ரோட்டில் இருந்து பிரிந்து செல்லும் பிரதான சாலையான பணிமனைச்சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்