செயல்படாத போக்குவரத்து சிக்னல்

Update: 2023-07-09 17:53 GMT

மேட்டுப்பாளையம் 4 முனை சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக போக்குவரத்து சிக்னல் செயல்படாததால் வாகனங்கள் தாறுமாறாக சென்று வருவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து சிக்னல் பழுதை சரிசெய்ய நடவடிக்கை தேவை.

-டேவிட், மேட்டுப்பாளையம்.

மேலும் செய்திகள்