வேகத்தடை தேவை

Update: 2023-07-09 12:34 GMT

வாசுதேவநல்லூர் யூனியன் முள்ளிக்குளம் பஞ்சாயத்து சங்கரன்கோவில்-புளியங்குடி மெயின் ரோட்டில் உள்ள இந்திரா காலனியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அங்கு வேகத்தடைகள், எச்சரிக்கை பலகைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்