கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வழியாக கர்நாடகாவில் இருந்து தினமும் கார், லாரி, பஸ் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேன்கனிகோட்டையில் வெளிவட்ட சுற்றுச்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சீனிவாசன், தேன்கனிக்கோட்டை.