குண்டும், குழியுமான சாலை

Update: 2023-07-02 16:59 GMT

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் டி.வி.ஆர். நகர் செல்லும் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சில சமயங்களில் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைத்து தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விமல்ராஜ், சேலம்.

மேலும் செய்திகள்