தர்மபுரி மாவட்டம் கண்ணாய்பூச்சி காட்டும் அதியமான் கோட்டையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் பயன்பாட்டுக்கு வராததால் பயண நேரம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே பொது மக்களின் நலன் கருதி மேம்பாலத்தை உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-தே.சக்கரவர்த்தி, தர்மபுரி.