கரடு, முரடான சாலை

Update: 2023-06-28 18:16 GMT
சங்கராபுரம் அருகே பாச்சேரி கிராமத்தில்ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள சாலை கரடு, முரடாக காணப்படுகிறது. இதில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஊசி போல் காணப்படுவதால், வாகனங்களின் டயரை பதம் பார்த்து விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்