பள்ளம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-06-28 12:42 GMT


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா திருவாஞ்சியம் அருகே சாலையில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் பலர் விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்.

மேலும் செய்திகள்