நாமக்கல் டவுன் நடராஜபுரம் 4-வது தெரு துறையூரில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் வழியில் சாலை அமைக்க கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாலை தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. இதனால் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. எனவே இந்த சாலையை விரைந்து அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, நாமக்கல்.