அபாயகரமான பள்ளம்

Update: 2023-06-21 16:39 GMT
கடலூர் இம்பீரியில் ரோடு எஸ்.என். சாவடி இணைப்பு சாலை பலத்த சேதமடைந்து பொிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்