கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

Update: 2022-04-28 14:55 GMT
சென்னை சேத்துப்பட்டு ஹேரிங்டன் சாலை 8-வது அவென்யூவில் சாலை மிகவும் மோசமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் வாகன ஓட்டிகள் சென்று வருவதற்கு பெரும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை அமைத்து தர வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்