கரடு, முரடான பாதை

Update: 2023-06-14 16:26 GMT
கடமலைக்குண்டு அருகே சின்னச்சுருளி என்ற மேகமலை அருவி உள்ளது. இங்கு வனத்துறை சோதனை சாவடி முதல் அருவி பகுதிக்கு செல்லும் பாதை கரடு, முரடாக பாதை உள்ளது. இதனால் அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சோதனை சாவடி முதல் அருவி வரை பேவர் பிளாக் கற்களால் சாலை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்