தார் சாலை அமைக்க கோரிக்கை

Update: 2023-06-11 16:56 GMT

சேலம் சிவதாபுரத்தில் இருந்து ஆண்டிப்பட்டி பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-முனுசாமி, ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்