சாலையின் நடுவில் குழி

Update: 2023-06-11 16:49 GMT

 சாலையின் நடுவில் குழி

பல்லடம்- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வெங்கிட்டாபுரம் அருகே ரோட்டில் குழி ஏற்பட்டுள்ளது. இந்த குழியில் வாகனங்கள் ஏறி இறங்கும் போது நிலை தடுமாறி விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத் துறையினர் குழியை சீரமைத்து விபத்துக்கள் ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அர்ஜூனன், பல்லடம்

9876573523

மேலும் செய்திகள்