விபத்து அபாயம்

Update: 2023-06-11 12:08 GMT

தேவர்சோலையில் இருந்து கூடலூர் செல்லும் 4-வது மைல் பகுதியில் சாலையோரம் புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இது அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படுகிறது. இதேபோன்று நெலாக்கோட்டையில் இருந்து செல்லும் சாலையோரமும் புதர்கள் படர்ந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதன் காரணமாக அந்த சாலைகளை பயன்படுத்தி வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்