ஊத்தங்கரை ஒன்றியம் மகனூர்பட்டி ஊராட்சி குரும்பர்வலசை கிராமத்தில் இருந்து விசுவாசம்பட்டி செல்லும் தார்சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையில் தார்கள் பெயர்ந்து ஜல்லிக்கற்கள் ஆங்காங்கே காணப்படுவதால் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை தார்சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கடேசன், மகனூர்பட்டி, கிருஷ்ணகிரி.