காரைக்கால் காமராஜர் சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. குறுகலான இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்வதை தடை செய்யவேண்டும்.