பீச்ரோட்டில் இருந்து ஈத்தாமொழி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் வடக்கு சூரங்குடி பகுதியில் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.