வேகத்தடை வேண்டி விண்ணப்பம்

Update: 2022-04-27 14:49 GMT
அம்பத்தூர் காமராஜர் மகளிர் மேல்நிலைப் பள்ளி நுழைவு வாயில் எதிரே வேகத்தடை இல்லாததால் பள்ளி மாணவிகள் சாலையை கடந்து செல்வதற்கு சிரமப்படுகிறார்கள். மெயின் ரோடு எதிரே பள்ளி இருப்பதால் விபரீதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு வேகத்தடை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்