விபத்து அபாயம்

Update: 2023-06-04 15:14 GMT

மதுரை சர்வேயர் காலனி 120 அடி ரோட்டில் இருந்து மாட்டுத்தாவணிக்கு செல்லும் மெயின் ரோட்டில் சாலையின் இரு பக்கமும் பள்ளங்கள் உள்ளன. இதனால்  விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றது எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது