தேனி அரசு மருத்துவமனை அருகே தனியார் சிலா் கடைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.