ஓசூரில் 10-வது வார்டு, அலசநத்தம் கிராமத்தை உள்ளடக்கி அமைந்துள்ளது. இந்த பகுதியில் எங்கு பார்த்தாலும் குண்டும், குழியுமான சாலைகள், சாலையில் வழிந்தோடும் கழிவுநீர், குப்பை கூளங்கள் என சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே சாலைகளை புதுப்பித்து தூய்மையாக வைக்க அவசியம் நடவடிக்கை தேவை.
-சிவா, ஓசூர்.