காரைக்கால் காமராஜர் சாலை விரிவாக்கத்தில் ரோட்டை அகலப்படுத்தும் பணிகள் நடந்தது. இந்த பணிகள் முடிந்த நிலையிலும் சாலை முறையாக அமைக்கவில்லை. இதனால் சாலை பள்ளம், மேடாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.