சாலை அமைக்கப்படுமா?

Update: 2023-05-28 16:29 GMT

ஏம்பலம் தொகுதி ராஜாநகர் விரிவாக்கம் பகுதிக்கு நீண்ட நாட்களாக சாலை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அங்கு புதிய சாலை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்