கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் திருப்பத்தூர் சாலையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அருகில் சாலை ஓரம் மண் குவிந்து உள்ளது. இதனால் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பாக உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக இந்த மண் திட்டை சரி செய்யலாமே என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
-மணி, பர்கூர்.