செட்டிப்பட்டு புது நகரில் சாலை குண்டும், குழியுமாக படுமோசமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?