இடையூறு ஏற்படுத்தும் மரம்

Update: 2022-04-26 14:39 GMT
சென்னை பெரம்பூர் வாசுதேவன் தெரு, 4வது சந்து மிகவும் குறுக்கலான சந்து ஆகும். இந்த சந்தின் நடுவில் இருக்கும் ஒரு வளைவான மரம் தெருமக்களுக்கு இடையுறாகவும், மொட்டர் சைக்கிளில் சென்று வர சிரமமாகவும் உள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இந்த மரத்தை நிரந்தரமாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்