தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-07-22 16:41 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த ரங்கசமுத்திரம் கிராமத்திற்கு கப்பல்வாடியில் இருந்து செல்லும் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. பல ஆண்டுகளாக இதே நிலையில் இருப்பதால் பள்ளி செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அந்த பகுதிக்கு தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

-ராஜா, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்