ஆமை வேகத்தில் சாலை பணி

Update: 2022-07-22 16:34 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் பெனு கொண்டாபுரம் ஏரி முதல் நாகம்பட்டி போயர் கொட்டாய் வரை சலை பணி தொடங்கப்பட்டு நெடுஞ்சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் சாலையை தோண்டி இருபுறமும் மண் குவித்து வைத்துள்ளதால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் சாலை பணியை முடிக்க வேண்டும்.

-மதி, மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்