வேகத்தடை வேண்டும்

Update: 2023-05-17 16:15 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி சாலையில் உள்ள மதுக்கடை உள்ள பகுதியில் வேகத்தடைகள் இல்லாத காரணத்தினால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்