கிடப்பில் போடப்பட்ட சாலை

Update: 2023-05-17 16:11 GMT

ஏம்பலம் தொகுதி கந்தன்பேட் பகுதியில் உள்ள சப்தகிரி நகருக்கு கிடப்பில் போடப்பட்ட சாலை, குடிநீர், கழிவுநீர் வாய்க்கால் வசதிகளை ஏற்படுத்தி தர அரசு ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்