கரடுமுரடான சாலை

Update: 2023-05-17 15:33 GMT

ஊத்தங்கரை-திருப்பத்தூர் செல்லும் சாலையில் இருந்து கெங்கபிராம்பட்டி ஊராட்சி மன்னாண்டியூர் செல்லும் சாலை வரை சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடுமுரடான சாலையாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த சாலையை புதுப்பித்து தார்சாலையாக அமைக்க வேண்டும்.

-தீர்த்தகிரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்