சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-17 13:19 GMT

செட்டிப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து மணலிப்பட்டு செல்லக்கூடிய சாலை 40 ஆண்டுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையை புதிதாக அமைக்க அரசு முன்வரவேண்டும்.

மேலும் செய்திகள்