வேகத்தடை வேண்டும்

Update: 2023-05-14 16:26 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரையில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சாலையில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்