சேதமடைந்த சாலை

Update: 2023-05-07 17:38 GMT

சேலம் அம்மாபேட்டை ரவுண்டானாவில் இருந்து பட்டக்கோவில் செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலை சரியாக சீரமைக்கப்படவில்லை. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஜெகதீஷ், சேலம்.

மேலும் செய்திகள்