தார்ச்சாலை அமைக்க கோரிக்கை (

Update: 2023-05-07 17:27 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா மாரண்டபள்ளி ஊராட்சி சித்தாண்டபள்ளி பள்ளம் கிராமத்தில் 40 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் மண் சாலையை உபயோகப்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்ல பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும்.

-.சீனிவாசன், சூளகிரி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்