கரிக்கலாம்பாக்கத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய சாலை அமைக்கும் பணிகள் பாதியிலேயே கைவிடப்பட்டது. அறைகுறையாக உள்ள சாலைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலை பணியை முடிக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?