சாலையில் பள்ளம்

Update: 2023-04-30 17:55 GMT

ஓசூர்- தளி சாலை அந்திவாடியில் உள்ள சோதனை சாவடி முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. சாலையின் நடுவே உள்ள பள்ளத்தினால் எதிர்பாராத விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த பள்ளத்தை மூடி, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.சாக்கப்பா, ஓசூர்.

மேலும் செய்திகள்