பர்கூரில் இருந்து சிந்தகம்பள்ளி செல்லும் சாலையில் கோட்லேட்டி என்ற இடத்தில் தார் சாலை சேதமடைந்து 1 அடி ஆழத்திற்கு பள்ளமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விழுந்து விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைகின்றனர். எனவே சாலையை தாமதம் இன்றி சீரமைக்க வேண்டும்.
-மணி, பர்கூர்.