கிருஷ்ணகிரி நகரில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக 5 ரோடு ரவுண்டானா அருகில் பெங்களூரு சாலை தொடங்கும் இடத்திலும், தியேட்டர் சாலை சந்திக்கும் இடத்திலும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. தினமும் ஏராளமான வாகனங்கள் செல்லும் இந்த சாலை நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரகாஷ், கிருஷ்ணகிரி.