புதுவை ஒயிட் டவுன் பகுதிகளில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பல்வேறு இடங்கள் சாலையில் தோண்டப்பட்டு உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.