சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-04-23 18:08 GMT
புவனகிரி ஒன்றியத்தில் உள்ள நெல்லிக்கொல்லை, துறிஞ்சிக்கொல்லை, மதுவானைமேடு போன்ற பகுதியில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல தினசரி அல்லல்பட்டு வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

சாலை பழுது