வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-04-23 18:07 GMT
ஸ்ரீமுஷ்ணம் பகுதி சாலையில் பல முக்கிய இ்டங்களில் வேகத்தடை இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் ஒருவித அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. எனவே ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்