நாமக்கல் மாவட்டத்தில் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலைகளில் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராஜேஷ், நாமக்கல்.